இந்த தமிழ் தேடல் கூகுள் வலைதளத்தை எப்படி பெறுவது?
கூகுள் இந்தியா செல்லவும். அங்கே தமிழ் கிளிக் செய்யவும். தமிழ் தேடல் கிடைக்கும்.
மன்னிக்கவும் நண்பரே சற்று பிசியாக இருந்து விட்டேன்.
இனி கண்டிப்பாக madscribbler@gmail.com விலாசத்திற்கு தாங்கள் எழுதும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.
தங்களுடைய இன்னொரு கேள்வி என்ன சொல்வீற்களா?

Comments

Popular posts from this blog

search

Draft not saved

Reading quotations for motivation. Good or Bad?