இந்த நாள் இனிய நாள்.
யாரேனும் உங்களைக் காயப்படுத்தினால் அதற்காக வருந்தாதீர்கள்.
ஏனெனில் அதுதான் இயற்கையின் விதி.
சுவையுள்ள கனிகளைத் தரும் மரம்தான் அதிக கல்லடிகளைப் பெறும்.
இந்த நாள் இனிய நாள்.
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.
ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது, கடவுளின் பரிசு.
காலை வணக்கம்.
Comments
Post a Comment
Say something about good bad and search. I shall write taking an idea from there.